சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்டதா?

‘’சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆமாம், இந்தப் புகைப்படம் உண்மைதான். உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தில் தாரளி கிராமம் தொடர்பு இல்லாததாக மாறியது. சாலைகள் அடைக்கப்பட்டதால், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் […]

Continue Reading

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?

தெலங்கானாவில் கடந்த 2021ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர்களை துணை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீடியோவை தற்போது நடந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு – ஆற்றில் ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்.. பதபதைக்கவைக்கும் […]

Continue Reading