ஜெஃப்ரி எப்ஸ்டீன் இஸ்ரேலில் உயிருடன் இருக்கிறார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
அமெரிக்காவின் குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் இஸ்ரேலில் உயிருடன் வசித்து வருகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவின் குழந்தை பாலியல் குற்றவாளியான இறந்து போன ஜெஃப்ரி எப்ஸ்டீன் நடந்து செல்வது போல் ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனக்கு_அப்பவே_சந்தேகம்_இருந்தது…. #மரண_வியபாரி ..!! “#ஜெஃப்ரி_எப்ஸ்டீன்” #உயிருடன் இஸ்ரேலின் “டெல் அவிவ்” […]
Continue Reading
