“நடிகர் சூர்யா மதம் மாறியதற்கான ஆதாரம்” – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம வீடியோ
நடிகர் சூர்யா இஸ்லாமியராக மதம் மாறியதற்கான ஆதாரம் கிடைத்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 2.11 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “நடிகர் சிவக்குமாரனின் மூத்த மகன் நடிகர் சூர்யா முஸ்லீமாக மதம் மாறினார்” என்று எழுதப்பட்டு இருந்தது. வீடியோவைப் பார்த்தோம்… அதில் காரில் வந்து இறங்கும் […]
Continue Reading