‘விமானம் வாங்கிய காளியம்மாள்’ என்று பரவும் விஷம புகைப்படம்!

பிரசாரத்திற்கு நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் வாங்கிய விமானம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குட்டி விமானத்தின் முன்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் நிற்பது போலவும், விமானத்தில் காளியம்மாள் என்று எழுதப்பட்டிருப்பது போலவும் எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) யாரோ போட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “பிரச்சாரத்திற்கு அக்கா […]

Continue Reading