விஜய்க்கு கண்டனம் தெரிவித்தாரா கயாடு லோஹர்?
‘’விஜய்க்கு கண்டனம் தெரிவித்த கயாடு லோஹர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ My deepest condolences to the families of those who lost their lives. Lost one of my closest friends in the Karur rally. All for […]
Continue Reading