கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதா?
தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே […]
Continue Reading