சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தப்படும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டப்பட்டுக் கிடக்கும் சாக்கு மூட்டையைத் திறக்கு கீழே கொட்ட, அதிலிருந்து சிறுவன் ஒருவன் உணர்வு அற்ற நிலையில் விழுகிறான். நிலைத் தகவலில், “குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வோம் புள்ள புடிக்கிறவன் சாக்கு முட்டையில போட்டு கொண்டு போயிடுவான் கேள்விப்பட்டிருப்போம் ஆனா அதை இப்ப நம்ம நேர்ல […]

Continue Reading

‘ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’ என்று பரவும் வதந்தியால் பரபரப்பு…

‘’தமிழ்நாட்டில் ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவன் ஒரு குழந்தைக் கடத்தல் காரன்… சென்னையில் இதுவரை 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை கடத்தியதாக தகவல் வந்துள்ளது… பெற்றோர் கூட இருக்கும் போதே கடத்துவதாகவும், […]

Continue Reading