பயம் காரணமாக புதின் – கிம் ஜாங் உன் மது கோப்பையுடன் தடுமாறியதாக பரவும் வீடியோ உண்மையா?

மது கோப்பையில் விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில் புதினும் கிம் ஜாங் உன்னும் திகைத்து நின்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஷ்ய அதிபர் புதினும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் கையில் மது கோப்பையை வைத்துக்கொண்டு யார் முதலில் அருந்துவது என்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி திகைத்து நிற்பது […]

Continue Reading

கிம் ஜாங் உன் மரணம் என்று பகிரப்படும் தவறான வீடியோ மற்றும் புகைப்படம்!

‘’கிம் ஜாங் உன் மரணம்,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளை ஃபேஸ்புக்கில் கண்டோம். அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே புகைப்படம் மற்றும் இதுசார்ந்த வீடியோவையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Clam Link 2 Archived Link  Facebook Claim Link 3 Archived Link  […]

Continue Reading

மோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்?

பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்கா வடகொரியாவை மிரட்டியிருந்தால் இந்நேரம் உலக வரைபடத்திலிருந்து அமெரிக்காவையே அகற்றியிருப்பேன் என்று மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் வெளியிட்டதாகவும் அதற்கு மோடி “நான் உங்களின் […]

Continue Reading

மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும்: ஃபேஸ்புக் வதந்தி

“2029ம் ஆண்டு வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். இந்தியாவை யாரும் வெல்ல முடியாது” என்று வட கொரிய அதிபர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “2029 வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். […]

Continue Reading

லஞ்சம் வாங்கிய அதிகாரியை தண்டித்த வட கொரிய அதிபர்!- ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவரை மீடியாக்கள் முன்னிலையில் குழியில் தள்ளி வட கொரிய அதிபர் தண்டனை அளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived link 2 12 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில், வட கொரிய அதிபர் மற்றும் தென் கொரிய அதிபர்கள் ஒன்றாக நடக்கின்றனர். திடீரென்று தரையில் அமைக்கப்பட்ட […]

Continue Reading