அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் செய்தி உண்மையா?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவில் 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பட்டம் பறக்கவிடும் போது குழந்தை ஒன்றும் அதனுடன் சேர்ந்து பறக்கும் அதிர்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பயத்தை காட்டிட்டாங்க பரமா… அகமதாபாத்தில், பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத்தோடு […]
Continue Reading