“கிருஷ்ணரின் துவாரகை நகரம்” என்று பரவும் வீடியோ உண்மையா?

கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலுக்கு அடியில் கிருஷ்ணரின் உருவ சிற்பங்களுடன் கூடிய நகரை ஆய்வாளர்கள் கண்டறிந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் இன்று பார்ப்போம். காலங்கள் கடந்தாலும் அதன் அழகு மாறாமல் […]

Continue Reading