காஷ்மீர் லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி பறந்ததாகப் பகிரப்படும் வதந்தி!
‘’காஷ்மீர் லால் சவுக்கில் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், இரு வேறு கொடிகள் பறப்பது போன்ற புகைப்படங்கள் இரண்டை இணைத்து, அதன் மேலே, ‘’ மோடி ஆட்சிக்கு முன் நமது காஷ்மிரில் பாக்கிஸ்தான் கொடி மோடி ஆட்சிக்கு பின் நமது காஷ்மீரில் நமது இந்திய […]
Continue Reading