போலீஸ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரியை ஒருவர் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவர் கடை ஒன்றுக்குள் நுழைகிறார். அருகில் நின்றிருந்த நபர் திடீரென்று கட்டையால் அந்த காவலரைத் தாக்குகிறார். உடன் மற்ற காவலர்கள் வந்த அந்த நபரை பிடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னடா தமிழ்நாட்டுல போலிஸ்க்கே இதான் நிலமையாடா….😥😥😥 அப்போ சாதாரண […]

Continue Reading

2019ம் ஆண்டு வீடியோவை எடுத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

கடந்த 2019ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்து காவலர் ஒருவரை தாக்கிய வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவரை நான்கு – ஐந்து இளைஞர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது. போலீஸுக்கே தண்ணி திமுகவினர். அதிகாரம் […]

Continue Reading