FactCheck: மெக்காவில் வெளிப்பட்ட கரப்பான் பூச்சிகள்; இஸ்லாம் மதம் அழியப் போகிறதா?

மெக்காவில் இஸ்லாமியர்கள் மீது கரப்பான்பூச்சி ஏறியதாகவும் அதனால் இஸ்லாம் மதமே அழியப்போகிறது என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் இடத்தில் ஏராளமான பூச்சிகள் இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கரப்பான் என்று முஸ்லிம் உடம்பில் ஏறுகிறதோ ! அன்று முஸ்லிம் இனமே முஸ்லிம் நாடே அழியும் ! என்று முஸ்லிம்களின் திருக் குரானில் […]

Continue Reading