FACT CHECK: லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தான் புகைப்படமா இது?

லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தான் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய ஆட்சியாளர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “1789ம் ஆண்டு எடுக்கப்பட்ட மைசூர் புலி திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “திப்பு சுல்தான் அவர்களின் உண்மையான உருவப்படம். இலண்டன் […]

Continue Reading