சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?
‘’சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட மழை, வெள்ளம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ The situation in Chennai: *Heavy Rains and Flooding in Chennai* Marina Beach, Chennai, Cyclone Fengal Effect. மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்!🤫சென்னையில் மழை பெய்த சுவடே […]
Continue Reading