மலிங்கா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சின்மயி கூறினாரா?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று பாடகி சின்மயி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive சின்மயி, இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா ஆகியோர் புகைப்படங்களை ஒன்று சேர்த்து வெளியிட்ட செய்தியின் தலைப்பு மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து threads-ல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “என்னை கட்டிலில் தூக்கி போட்டு.. […]
Continue Reading