மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி

மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரத பிரதமர் மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு வேண்டி சீன […]

Continue Reading