உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் அவல நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரின் தலை முடியை அரை குறையாக மழித்து, இரும்பு கம்பியை வைத்து அவரைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “அகண்ட பாரதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை காண்பிக்கும் உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் தகவலில், […]

Continue Reading