மு.க.ஸ்டாலின் தலையில் விக் மாட்டும் புகைப்படம் என்று பகிரப்படும் வதந்தி…

‘’மு.க.ஸ்டாலின் தலையில் விக் மாட்டும் புகைப்படம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் பலரும் இது உண்மையான புகைப்படம் என்றே கருதி, ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் பகிர்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:மு.க.ஸ்டாலின் தலையில் செயற்கை முடிகளை நட்டு, சிகை அலங்காரம் செய்துள்ளார் என்பது உண்மைதான். அது தலையின் முன் பகுதியாகும். அவருக்குப் […]

Continue Reading