கிரிக்கெட் பேட்டால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற சிறுவன் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சிறுவன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவன் தனது தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் தலைப்பில், ‘’தெலுங்கானாவில் பள்ளி சிறுவன் மொபைலுக்காக தனது தாய […]

Continue Reading

4ஜி செல்போன் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு உத்தரவா?

4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்துமாறு செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று சத்யம் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக […]

Continue Reading

மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்: வீடியோ உண்மையா?

‘’மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  இந்த Page ஐ இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ். எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கண்ணில் இருந்து நீளமான ஒரு மெல்லிய புழுவை கத்தரிக்கோல் மூலமாக அகற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் […]

Continue Reading