கேரளாவில் பெண்களை தவறாக சித்தரித்து பரப்பிய பா.ஜ.க செயலாளருக்கு அடி என்று பரவும் தகவல் உண்மையா?
கேரளாவில் பெண்களை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் பரப்பிய பா.ஜ.க கிளைச் செயலாளரைப் பெண்கள் அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண் ஒருவரைப் பெண்கள் சுற்றித் தாக்குகின்றனர். காரில் உள்ளவர்களை அடிக்க முயற்சிக்கின்றனர். காரை உடைக்கின்றனர். மீண்டும் அந்த நபரை ஏராளமான பெண்கள் சூழ்ந்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. காரில் உள்ளவர்கள் அலறும் […]
Continue Reading