ரூ.5000 தரும் மத்திய அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?
அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் மத்திய அரசு ரூ.5000 வழங்குகிறது என்றும், வீடியோவில் தேசியக் கொடியை கிளிக் செய்தால் ரூ.5000 கிடைக்கும் என்றெல்லாம் ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் மத்திய அரசு வழங்கும் ரூ.5000 உங்கள் கணக்கில் இலவசத் திட்டம். இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் […]
Continue Reading
