FACT CHECK: சசிகலா பற்றி செய்தி வெளியிட வைத்த எடப்பாடி பழனிசாமி- நக்கீரன் பெயரில் வதந்தி!

சசிகலாவின் 2000 கோடி ரூபாய் சொத்து முடக்கம் செய்தியை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் வெளியிட வைத்தார் என்று நக்கீரனில் செய்தி வெளியானது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாசகர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் செய்தியின் உண்மை நிலையை கண்டறிய உதவும் ஃபேக்ட் கிரஸண்டோவின் சாட் பாட்டுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது […]

Continue Reading

நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி!

‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனார்,’’ என்று பகிரப்பட்டிருந்த ஒரு கீழ்த்தரமான வதந்தியை காண நேரிட்டது. இப்படி எந்த செய்தியும் வெளியாகாத நிலையில் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  வதந்தியின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Kishore K Swamy என்ற நபர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நக்கீரன் கோபால் பெயரில் ஏசியாநெட் தமிழ் நியூஸ் இணையதளம் பகிர்ந்த செய்தி எனக் கூறி, ஒரு ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

நக்கீரன் மூடப்படுகிறதா? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் வதந்தி!

நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நக்கீரன் கோபால் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “பொய் செய்திகளை வெளியிட்டு வந்த இந்துக்கள் புறக்கணித்த நக்கீரன் வார இதழ் நஷ்டத்தால் மூடப்படுகிறது..மிக்க மகிழ்ச்சி..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Govind Palaniguru என்பவர் 2019 […]

Continue Reading