FACT CHECK: தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி கூறினாரா?

அடிமை திமுக அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் ஒன்றைப் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “அடிமை திமுக அரசே! சாராயம் விற்றால்தான் ஆட்சி நடக்கும் என்றால் அப்படிப்பட்ட ஆட்சி தேவையில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு […]

Continue Reading

சமூக செயற்பாட்டாளர் நந்தினி பற்றிய அவதூறு… எல்லை தாண்டிய ஃபேஸ்புக் பதிவு!

சமூக செயற்பாட்டாளர் நந்தினி, இனி விபசாரம் செய்யமாட்டேன் என்று பேனர் எழுதி, கையில் பிடித்திருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தொண்டு நாயை ,,,,கன்ட இடத்தில் செருப்பால் அடிக்கவும்,,,,,, Archived link சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் கையில் ஒரு பேனரைப் பிடித்தபடி நிற்கிறார். அதில், “இனி விபச்சாரம் செய்ய மாட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை தம்பி கோபாலன் என்பவர் மே 26ம் […]

Continue Reading