ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹவாய் தீவை சுனாமி தாக்கி அழித்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தீவு நகரை சுனாமி தாக்கி அழித்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. விமானநிலையம், குடியிருப்பு, சாலைகள், கடற்கரை எல்லாம் சுனாமி தாக்குதலில் அழிந்து போனது போன்று காட்சிகள் வருகின்றன.  நிலைத் தகவலில், “ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவில் சுனாமி […]

Continue Reading

ரஷ்ய நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு செல்போன் கடை ஒன்று உருக்குலைந்து போகும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கம் காரணமாக செல்போன் கடை ஒன்று உருக்குலைந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுனாமிக்கு […]

Continue Reading

ரஷ்யாவை தாக்கிய சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

ரஷ்யாவை சுனாமி தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடற்கரை ஒன்றை சுனாமி போன்று பெரிய அலை தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யா சுனாமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: 2025 ஜூன் 30ம் தேதி ரஷ்யாவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் […]

Continue Reading