தோல்வியால் அழுத பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பாஜக முன்னாள் எம்.பி-யும் நடிகையுமான நவ்நீத் கவுர் ராணா கண்ணீர் விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நவ்நீத் கவுர் ரவி ராணா பிரசாரம் செய்த வீடியோ மற்றும் அழும் வீடியோக்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் […]

Continue Reading