புத்தாண்டையொட்டி அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் இலவசம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?
‘’புத்தாண்டையொட்டி அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் முற்றிலும் இலவசம்’’, என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *🚩 NEW YEAR RECHARGE OFFER 🚩* புத்தாண்டையொட்டி, *M K Stalin* அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ₹749 முற்றிலும் இலவசம். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள […]
Continue Reading