16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்!- வைரல் புகைப்படம் உண்மையா?
83 வயதான இஸ்லாமியர் ஒருவர் 16 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவரும் இளம் பெண்ணும் மாலையும் கழுத்துமாக இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “16க்கும் 83க்கும் கல்யாணம். அமைதி மார்க்கத்தில் மட்டுமே சாத்தியம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Erachakulam Kaliyappan என்பவர் 2020 மார்ச் 9 […]
Continue Reading