அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடப்பது என்ன? நாஸ்டர்டாம் கணிப்பு என்று பரவும் பழைய செய்தியால் பரபரப்பு…
‘’திக்.. திக்.. அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடப்பது என்ன? நாஸ்டர்டாம் கணிப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடப்பது என்ன.. நாஸ்டர்டாம்..🤔🤔🤔😥😥Let’s see what happens’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், சத்தியம் டிவி லோகோவுடன் கூடிய வீடியோ ஒன்றும் […]
Continue Reading