சூரியனில் இருந்து வெளிவரும் ஓம் சத்தம்: வைரல் வீடியோ உண்மையா?
‘’சூரியனில் இருந்து ஓம் சத்தம் வெளிவருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Video Link சனாதன தர்மம் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜனவரி 5, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:சூரியனில் இருந்து விதவிதமான சத்தங்கள் வெளிவருவதாக ஏற்கனவே ஃபேஸ்புக்கில் வதந்திகள் […]
Continue Reading