பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட வீரத்தாய் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘’பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட வீரத்தாய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்டுவிட்டார் வீரத்தாய்* வாழ்க பாரதம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இந்திய பாதுகாப்புப் படை சீருடை அணிந்த பெண் ஒருவர், தனது குடும்பத்தினருக்கு, கண்ணீர் மல்க விடை […]
Continue Reading