இந்தியா என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்சனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளதா?
‘’இந்தியா என்பதன் அர்த்தம் பற்றி ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளது,’’ எனக் கூறி, ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Ponni Ravi என்பவர் ஆகஸ்ட் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில் , ‘’அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெயர் ஆங்கிலத்திலும் மாறாமல் உள்ளது. ஆனால், இந்தியாவின் உண்மையான பெயர் பாரதம் ஆகும். […]
Continue Reading