தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா?– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை

தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி என்று குறிப்பிடுவதற்கு பதில் டி.ஜி.பி என்று மாற்றி குறிப்பிட்டது தெரியாமல் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதுரை ஒலி என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி, தமிழக டிஜிபியாக பதவியேற்றுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  டீக்கடை பெஞ்ச் – […]

Continue Reading