அணுஉலை, எட்டு வழிச் சாலை, கெய்ல் திட்டத்திற்கு ஆதரவாக வாதாடிய வில்சன்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?

கூடங்குளம் அணுஉலை, சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலை, கெய்ல் எண்ணெய் குழாய் ஆகிய திட்டங்களுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வழக்கறிஞர் வில்சன் புகைப்படத்துடன் ஒரு தகவல் டைப் செய்யப்பட்டுள்ளது. அதில், “பிரபல அணுஉலை ஆதரவு […]

Continue Reading

“எட்டு வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் ஆதரவாக வாதாடிய பி.வில்சன்!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட பி.வில்சன் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mr பழுவேட்டரையர் @mrpaluvets என்ற பெயரில் ட்விட்டரில் வெளியான பதிவின் படம் பகிரப்பட்டுள்ளது “8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. செயல்படுத்த […]

Continue Reading