FactCheck: மத்தியப் பிரதேசத்தில் காதலியை அடித்து உதைத்த முரட்டு காதலன் இந்துவா, முஸ்லீமா?
‘’மத்தியப் பிரதேசத்தில் காதலியை கொடூரமாக அடித்து உதைத்த காதலன் ஒரு முஸ்லீம், அவன் பெயர் அப்துல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்: மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில், ரேவா என்ற பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்ததாகும். பங்கஜ் திரிபாதி என்ற 24 […]
Continue Reading