பாஜக முன்னாள் அமைச்சர் பங்கஜ முண்டே தேர்தல் தோல்வியில் கதறி அழுதாரா?
‘’தேர்தல் தோல்வியால் கதறி அழுத மகாராஷ்டிர அமைச்சர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News18 Tamil Link Archived Link 2 இதுபற்றி ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபொழுது, ஒரே செய்தியை 3 முறை நியூஸ்18 தமிழ் ஊடகம் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது. அத்துடன், தனிநபர் ஒருவரும் பகிர்ந்திருந்தார். Facebook Link 1 Archived Link […]
Continue Reading