குஜராத் மருத்துவமனையின் அவலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குஜராத் மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு தரையில் அமர வைத்து ரத்தம் ஏற்றப்படுகிறது என்று பகிரப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குஜராத் மருத்துவமனையில் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், சிறுமி ஒருவர் தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. ரத்தம் நிறைந்த பையை அவரது தாயார் தன் கைகளால் உயர்த்தி பிடித்தபடி இருக்கிறார். […]

Continue Reading