வங்கிகளில் ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது- குழப்பம் தந்த செய்தி தலைப்பு!
இனி இந்த வங்கிகளில் ரூ.1000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிட்டு அறிவிக்கப்படாத பண மதிப்பு இழப்பு நடவடிக்கையா என்று கேள்வியை எழுப்பு ஒரு செய்தியை கலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்தது. அப்படி எந்த எந்த வங்கிகளில் இனி பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்கள், அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 “இனி இந்த வங்கிகளில் ரூ.1000 க்கு […]
Continue Reading