வாடிகனில் மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கில் போப் பவனி வருகிறாரா? 

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சிப்பவர்கள், பிஷப்பை எதிர்க்கத் துணிவிருக்கிறதா, வாட்டிக்கனில் நடக்கும் பல்லக்கு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்லி கூற தைரியம் உள்ளதா என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க பிரமுகர் வெளியிட்ட ட்வீட்டை வைத்து ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிருகின்றனர். அதில், “தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்தீரே.. […]

Continue Reading

FACT CHECK: போப் தன் தாய் மண்ணுக்கு முத்தமிட்ட புகைப்படமா இது?

போப் தன்னுடைய தாய் மண்ணை வணங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போப் 2ம் ஜான் பால் தரைக்கு முத்தமிடும் புகைப்படத்தைப் பயன்படுத்திப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “போப் தன் தாய் மண்ணை வணங்கிய நிகழ்வு! போப்-க்கு தெரிவது இங்குள்ள டூப்-க்கு தெரிவதில்லை!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடக பிரிவு தஞ்சை தெற்கு என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading