‘விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி’ என்ற தகவல் உண்மையா?
‘’விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இதில், ‘’ “பூனை வெளியே வந்துவிட்டது” விஜய் ன் கட்சியை பதிவுசெய்ய சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளருடன் உடன் செல்வது பிரகாஷ் எம் சுவாமி. முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் […]
Continue Reading