இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமரா… அதிபரா? – சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு
பாகிஸ்தான் பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதில் பாகிஸ்தான் அதிபர் என்று குறிப்பிட்டு இம்ரான்கான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் லெட்டர் பேடில் பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. அதில், பாகிஸ்தான் அதிபர் (பிரதமரை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்) இம்ரான் கான் கையொப்பம் உள்ளது. அந்த பத்திரிகை செய்தியில், “கராச்சி […]
Continue Reading