இடைத்தேர்தலில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்ததா?

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “திடீரென வெடித்து சிதறியது ஓட்டுக்காகக் கொடுத்த குக்கர்… வெந்துபோனது பெண்ணின் முகம், கை… பீதியில் இலவசம் பெற்ற மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு […]

Continue Reading