தடுப்பூசி உடல் நலத்துக்கு கேடா?- பகீர் ஃபேஸ்புக் பதிவு
தடுப்பூசிகள் உடல்நலத்திற்கு என்றுமே தீங்கு விளைவிப்பவையாகும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து அளிக்கும் படத்துடன் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், “தடுப்பூசிகள் உடல் நலத்திற்கு என்றுமே தீங்கு விளைவிப்பவையாகும்…. Vaccines are Injurious to Health ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது… தடுப்பூசிகள் குறித்து எனக்குத் தெரிந்த உண்மைகளை உங்களோடு […]
Continue Reading