“சீனாவை ஆதரிப்போம்… இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை”– தா.பாண்டியன் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு!

இந்தியாவை சீனா ஆக்கிரமித்தாலும் சீனாவைத்தான் ஆதரிப்போம்… இந்தியா என்ற இந்து நாட்டிற்கு எப்போதும் இடதுசாரிகள் ஆதரவு கிடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 2018ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் […]

Continue Reading

“அதானி மனைவியை வணங்கிய மோடி!” – ஃபேஸ்புக் படம் சொல்லும் கதை உண்மையா?

பிரதமர் மோடி, அதானியின் மனைவியை வணங்கியதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இரண்டு படங்களை இணைத்து இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். முதல் படத்தில், “பிரதமரை அவமதிப்பது ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிப்பது போலாகும்! – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு” என்று நியூஸ் 7 வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துள்ளனர்.  இரண்டாவது […]

Continue Reading