FACT CHECK: பி.வி.சிந்துவுக்கு சாதி சாயம் பூசிய சமூக ஊடக விஷமிகள்!

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தங்கள் சாதியைச் சார்ந்தவர் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பி.வி.சிந்து புகைப்படத்துடன் வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “பரமக்குடி ஜமீன், பெரியசாமித்தேவர் அவர்களின் பேத்தியும் பெரு நிலக்கிழார் திரு வேலுச்சாமித்தேவர் அவர்களின் புதல்வியுமான வீர மங்கை, அன்புத் தங்கை […]

Continue Reading