உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற மகாதேவன் தமிழில் பேசிய வீடியோ என்ற தகவல் உண்மையா?
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற போது நீதிபதி மகாதேவன் தமிழில் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீதிபதி மகாதேவன் தமிழில் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்ச நீதிமன்றத்தில் ! பதவியேற்பு நிகழ்வில் தமிழில் ஏற்புரை தந்த தமிழ் மீதும் மொழி மீதும் பற்று கொண்ட தமிழறிஞர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி […]
Continue Reading