அயோத்தியில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அயோத்தியில் தோண்டத் தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தலை உடைக்கப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் குகை ஒன்றில் புத்தர் சிலை இருக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள். ராமன் வரலாறு அல்ல புனையப்பட்ட கதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் இன்ஜினில் ராமர் படம் மற்றும் ஶ்ரீராம் என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் வந்தே பாரத் என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”கோமாளி கூட்டத்தின் பைத்தியக்கார அரசியல்…, இவனுங்கள விரட்டி அடித்தே ஆகனும்” என்று […]

Continue Reading