FACT CHECK: ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் கடல்கள் சேரும் இடம் என்று பகிரப்படும் படம் உண்மையா?

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு வகையான நீர் ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாக இருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில், “ராமேஸ்வரம்.. தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் “ஆனால்” இரண்டு கடல் தண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்காது..!!” என்று […]

Continue Reading

“ராமேஸ்வரம் கோவிலுக்குள் குடியரசு தலைவரை அனுமதிக்கவில்லை!” –சர்ச்சையைக் கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த போது உள்ளே விடாமல் வெளியே நின்று சாமி கும்பிட வைத்தார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 வெளியிட்ட, அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வரும் செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதன் கீழ், நாட்டாமை படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காட்சியை வைத்துள்ளனர். […]

Continue Reading