ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம் உண்மையா?
‘’ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே செய்தியை Star Tamils என்ற இணையதளமும் பகிர்ந்திருந்தது. Facebook Link Archived Link Star Tamils News Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கு வங்கம் மாநிலம், ரானாகத் பகுதி ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வந்தவர் […]
Continue Reading