Fact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா?
தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]
Continue Reading